முருகன் பக்தி பாடல்கள் Vol-1 | T.M சௌந்தரராஜன் குரலில் | Murugan Devotional Songs with lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2025
  • முருகன் புகழ் பாடும் அருமையான பக்தி பாடல்கள் , என்றும் புதியது T.M சௌந்தரராஜன் குரலில் @ThirupugalSabhai #murugansongswithlyrics #முருகன்பாடல் #tmsoundarajan #tmsoundararajan #tmsoundararajansongs
    murugan songs with lyrics
    murugan songs in tamil
    murugan songs
    murugan songs in tamil
    kandha guru kavasam
    murugan songs kandha guru kavasam
    murugan songs kandha sashti kavasam
    murugan songs in tamil remix
    murugan songs
    murugan songs whatsapp status
    murugan songs in tamil
    murugan songs remix

Комментарии • 115

  • @jayaseelan5215
    @jayaseelan5215 Год назад +27

    தேன் குரல் தெய்வீக குரல் முருகனை உருகி நினைத்து மனம் ஆனந்தம் அடைகிறது ❤

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Год назад +16

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @sankaransrinivasan1906
    @sankaransrinivasan1906 Год назад +28

    60 வருடங்களாக இந்த பக்தி சுவை சொட்டும் பாடல்களை கேட்டு வருகிறேன்.அலுக்கவே இல்லை.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தெய்வீக பாடல்கள்.
    ஸ்ரீ முருகன் திருவடிகள் சரணம்.

  • @playerone8021
    @playerone8021 Год назад +38

    ஏதோ முற்பிறவிககு சென்று வந்தது போல் மனதுக்கு சுகமாக இருந்தது.இந்த பாடல் கேட்கும் போது

  • @kamalakumar1775
    @kamalakumar1775 Год назад +19

    இனி எக்காலத்திலும் எப்பிறவி எடுத்தாலும் இம்மாதிரியான பாடல் பாட எவரும் வருவதில்லையே

  • @srk8360
    @srk8360 Год назад +7

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
    என்றும் இனிமையான
    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுத கானங்கள்.
    நன்றி.🙏

  • @Selvamraja07
    @Selvamraja07 8 месяцев назад +6

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை எப்போதும் மறவேன் ❤ முருகா சரணம்

  • @p.shanmugavelvandaiyar5169
    @p.shanmugavelvandaiyar5169 Год назад +19

    TMS ஐயா வின் குரலில் இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் செவிக்கு இன்பம் தரும் ❤❤❤ பாடல் வரிகள் மற்றும் இசை எல்லாம் ஒரு அருமையான பதிவுகள் நண்றி ஐயா ❤❤❤ எல்லாம் முருகப்பெருமானின் அருளால் ❤❤❤

  • @sivakumarps6246
    @sivakumarps6246 3 месяца назад +1

    திரு செளந்திராஜன் பக்தி பாடல்கள் முருகன் பெயரில் ஒரு மிகப்பெரிய சகாப்தம். இவர் பாடியிப்பரது அத்தனை பாடல்களுமே இசைகள் மற்றும் பாடுவராகளுக்கு பாடுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க.

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz 2 месяца назад +1

    கந்த🦚🦚🦚ன் திருநீறு அணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும் 🙏🙏🙏🙏

  • @m.rengasamydmk6738
    @m.rengasamydmk6738 Год назад +5

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @ChinnaChinna-zp6vf
    @ChinnaChinna-zp6vf 3 месяца назад +1

    எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எங்கள் இதயத்தில் நீ மட்டும் தான் முருகா

  • @ranganathanchennaveeran3481
    @ranganathanchennaveeran3481 2 месяца назад +1

    தெய்விகாகுரல்
    டி.எம்.எஸ்.ஐயா.தித்திக்கும்
    தேண்சுவைபாடல்அருமை🙏🙏🙏🙏🙏

  • @Gopal-uy3zp
    @Gopal-uy3zp 6 месяцев назад +2

    முருகா ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறுமுகம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🛐

  • @ashokd9488
    @ashokd9488 8 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ...🙏🙏🙏
    100 100 100 100...

  • @RAVIVHP
    @RAVIVHP Год назад +3

    ஓம்

  • @cm.1291
    @cm.1291 3 месяца назад

    🙏🙏🙏 வெற்றிவேல் முருகன் பாதயாத்திரை நண்பர்கள் குழு சார்பாக அனைவரும் முருகன் அருள் பெற வேண்டுகிறோம்
    சங்ககிரி திருச்செங்கோடு

  • @sathiyababu2423
    @sathiyababu2423 5 месяцев назад +2

    முருகா..ஆஆஆ....தமிழ் கடவுள் முருகன். இந்த பாடல்கள் கேட்கும் போதுமனதில் பக்தியும், அமைதியும்,உண்டாகும்...முருகா....❤❤❤😊😊 😊

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 8 месяцев назад +1

    ஓம் முருகா சரணம் ஓம் சக்தி ஓம் முருகா முருகா முருகா சரணம் ஓம் ❤❤❤❤❤❤

  • @jobseekerchannel9853
    @jobseekerchannel9853 4 месяца назад +1

    Muruga murguga.....velum mayilum sevalum 5hunai

  • @saravananpoultrynews4977
    @saravananpoultrynews4977 2 месяца назад

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @rkKumar-kt8hx
    @rkKumar-kt8hx 8 месяцев назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @PrumalD
    @PrumalD Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @elangodivya317
    @elangodivya317 5 месяцев назад +1

    Vetrivel muruganuku arogara 🙏🙏🙏

  • @ANagendranNagaNaga
    @ANagendranNagaNaga 3 месяца назад +1

    23 12 ,,2024❤ ஓம் முருகா

  • @om8387
    @om8387 Год назад +99

    ரி.எம்.எஸ்சின் தித்திக்கும் தேன்சுவை சொட்டும் இப்பக்தி பாடல் பதிவிற்கு மிக்க நன்றிகள் ஐயா உங்கள் பாடலை இன்றும் கேட்கவைத்த இந்த காலை எல்லோர்க்கும இனிமையாகட்டும்

    • @ThirupugalSabhai
      @ThirupugalSabhai  Год назад +20

      உங்கள் பதிவிற்கு நன்றி.

    • @srinivasant4119
      @srinivasant4119 Год назад +7

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ThirupugalSabhai
      @ThirupugalSabhai  Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏@@srinivasant4119

    • @jeyaram.v9196
      @jeyaram.v9196 Год назад +2

      @@ThirupugalSabhai p

    • @selvarajdurai1764
      @selvarajdurai1764 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @JK-bu1my
    @JK-bu1my 6 месяцев назад

    Ennatra theivangal ethanai irunthalum ennathil aadavillaiye murugaiyya ❤❤❤👏🏼👏🏼👏🏼

  • @TilakShekarS
    @TilakShekarS Месяц назад

    குறிஞ்சி நில முருகா முருகா முருகா

  • @shanmugam3991
    @shanmugam3991 4 месяца назад

    முருகன் பக்திபாடல்களை டி எம் எஸ் & சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்களில் தெய்வீகம் மணக்கும்.
    கேட்பவர்களுக்கு பக்தி பரவசத்தை ஏற்படுத்தும்.

  • @kanish794
    @kanish794 Год назад +2

    முருகா🙏

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 месяца назад

    முருகா உன் திருவடி சரணம்

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 месяца назад

    வேல உண்டு வினை இல்லை
    மயில் உண்டு பயம் இல்லை

  • @SubramaniGonder
    @SubramaniGonder Год назад +3

    Alakapadalenmanamniraivanadu❤k.subramani.s.puduptti.

  • @muthupandi1721
    @muthupandi1721 7 месяцев назад

    En appane muruga 🙏🙏🙏🙏🙏

  • @vasanthans8487
    @vasanthans8487 10 дней назад

    Supar

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏

  • @jayakumarthirupathi3474
    @jayakumarthirupathi3474 Год назад +3

    🙏🙏🙏 oom muruga saranam 🙏🙏🙏

  • @TsE-ho2ke
    @TsE-ho2ke 4 месяца назад +1

    ❤ Songs Super

  • @M.SenthilkumarcateringJayachit
    @M.SenthilkumarcateringJayachit 4 месяца назад

    15:41

  • @balakrishnangs2089
    @balakrishnangs2089 Год назад +2

    Ohm namo kumarayanamka

  • @mariyappansmariyappan8041
    @mariyappansmariyappan8041 Год назад +2

    Muruga

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r Месяц назад

    Om muruga

  • @sundaramv9755
    @sundaramv9755 7 месяцев назад

    முருகா சரணம்

  • @TkRam-ni7uk
    @TkRam-ni7uk 8 месяцев назад

    Thanks bro, ❤❤❤❤❤

  • @muthumani2305
    @muthumani2305 11 месяцев назад +1

    💕

  • @kalyanik1754
    @kalyanik1754 4 месяца назад

    ❤️🙏

  • @samysp9657
    @samysp9657 7 месяцев назад +2

    ஓம் கந்தா, கடம்பர கார்த்திகேயா, சரணம் 1 செந்தில் ஆடைவனே, 'பழனி முருகனே. பரங்குன்றப் பெருமானே சரணம், சரண்ம், சரணம் 1

  • @muthumani2305
    @muthumani2305 Год назад +1

    SUPER

  • @sudharshanm.s9231
    @sudharshanm.s9231 2 месяца назад

    Om Muruga potty potty potty potty

  • @vijayana43
    @vijayana43 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤.......,

  • @rajesh86kanna
    @rajesh86kanna 5 месяцев назад

    supper loard sree murugan swamy

  • @lathakavi7812
    @lathakavi7812 Месяц назад

    🪷✨️ஓம் முருகா போற்றி✨️🔱🦚🐓🙏🙏🙏

  • @balakrishnangs2089
    @balakrishnangs2089 Год назад +2

    Onam namo kumar aya namaka

  • @malarvizhielangovenmalarvi5244
    @malarvizhielangovenmalarvi5244 Месяц назад +1

    Muruka nan Baburaj kkt ku evallavo help pannukiren anna enaku oure udhavi endru ketkirapothu No. Helping y muruka nan ivallavu Health cishayathilivallvishayath cishayathilivallvishayath cishayathilivallvishayath mika masala'a vishathilmik mosamana nillail ullanay Nalla irrukiya endru oure varthai ketkirankala en Appe'n Muruka om saravana Bhava Thiru chitrampalam

  • @ezhumalaiboss7422
    @ezhumalaiboss7422 Год назад +2

    🪷🙏🪷

  • @suailavadhachellam7676
    @suailavadhachellam7676 Год назад +1

    8ல்

  • @Vishwanathansaridha
    @Vishwanathansaridha Месяц назад

    Vishwanathan21 I just wanted to let

  • @kalyanik1754
    @kalyanik1754 4 месяца назад

    மிக மிக அருமையான தொகுபு

  • @dorairamas
    @dorairamas 4 месяца назад

    Lyrics in tamil thaniya kidaikkuma?

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 5 месяцев назад +2

    Why this bore adds in the middle as a.punishment

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 2 месяца назад +2

    அடேய் புணிதமான பக்திப்பாடல்கள் நடுவே விளம்பரங்களை போட்டுப் பிழைப்பதற்கு ,மாமா வேலை பார்த்து பிழைக்கலாம்.

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic Год назад +3

    ஓம் முருகா போற்றி. ..

  • @BkBala-n2w
    @BkBala-n2w Год назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @Marimuthu-iv3yr
    @Marimuthu-iv3yr 8 месяцев назад

    ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் சரவண பவ

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 6 месяцев назад

    Om muruga saranam

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 5 месяцев назад +4

    ஒம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @parthibanb9770
    @parthibanb9770 2 месяца назад

    Om Muruga potri 💐🙏

  • @UshadeviVasudevan
    @UshadeviVasudevan 3 месяца назад

    Om muruga thunai iruppaye

  • @NallusamySubramani-yr4tz
    @NallusamySubramani-yr4tz 2 месяца назад +1

    ஓம். முருகா. ஓம் முருகா. ஓம் சரவணபவா. ஓம்

  • @venkatannavi
    @venkatannavi 4 месяца назад +1

    ஓம் முருகா❤❤❤ அரோகரா அரோகரா❤❤❤